வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு : காரமடை அருள்மிகு ஸ்ரீ அரங்கநாத சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதியில்லை – கோவில் நிர்வாகம் !!!
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்று காரமடை அருள்மிகு ஸ்ரீ அரங்கநாத சுவாமி கோவில்.இக்கோவிலில். ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி,பகல்பத்து,இராப்பத்து உற்சவங்கள் வெகுவிமரிசையாக...





