வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலா பேருந்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்..!
சாத்தான்குளம் அருகே காட்டாற்று வெள்ளம் காரணமாக சுற்றுலா பயணிகளின் பேருந்து வெள்ளத்தில் சிக்கியது, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை கிராமத்தில் சுற்றுலா பயணிகள் 50க்கும்...





