விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நடந்த பிரச்சனையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை..!
விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர்கள் நடத்திவந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததால் போராட்டம் தொடரும் என விவசாய சங்க பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர். டெல்லியை முடக்கும் வகையில்...






