விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞர்.. எதுவும் இல்லை எனக் கூறி அனுப்பிய மருத்துவர்கள்.. மரணம்..!
புதுச்சேரியில் கார் விபத்தில் படுகாயம் அடைந்த வழக்கறிஞருக்கு ஒன்றுமில்லை எனக்கூறி அரசு மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பிய நிலையில் வீட்டிற்கு சென்று அரை மணி நேரத்தில் உயிரிழந்த சம்பவம்...





