விண்கலம் அனுப்பி வைத்த மண்மாதிரி..! விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி..!
ரெக்யூ குறுங் கோளிலிருந்து ஹையர் டீஸார் 2 விண்கலம் சேகரித்து அனுப்பிய மண் தாங்கள் எதிர்பார்த்ததை விடவும் அதிகம் என்பதால் ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பூமியில்...






