விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஜூலை 1 ஆம் தேதி தொடக்கம்..!
விக்ரம் நடிக்கும் அறுபதாவது திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் 1ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் அவரின் மகன் துருவ்...





