வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
நடிகர் அஜித்தின் 60வது திரைப்படமாக உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் வலிமை. இந்த படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். போனிகபூர் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ள...





