வரும் டிசம்பர் 25ஆம் தேதி முதல் லாரியை நிறுத்தி போராடுவோம்.. லாரி உரிமையாளர் சங்கம் திடீர் அறிவிப்பு..!
வரும் 25ம் தேதி முதல் அனைத்து மாநில எல்லைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கையூட்டு கொடுக்க மாட்டோம் என்று தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சண்முகப்பா...





