வணிக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு – அமைச்சர் சக்ரபாணி ஆலோசனை March 11, 2026 Web Desk கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பல இடங்களில் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. அரசியல் தமிழ்நாடு