ரூ.14 கோடி மோசடி..பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மதனின் மனைவி கைது
பிரணவ் ஜுவல்லரி நகைக்கடை உரிமையாளரின் மகன் செல்வ ராஜிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திவரும் நிலையில் கார்த்திகா கைது செய்யப்பட்டுள்ளார். கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் திருச்சி சென்னை...





