ராஜேந்திர பாலாஜியின் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்..!
திமுக தலைவர்களை விமர்சித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து விருதுநகரில் இருவேறு இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திரபாலாஜி மு க...






