முஸ்தபாவின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது – நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “திரையில் தீவிரவாதி தண்டிக்கப்படுவதை ஒரு சமூகத்திற்கு எதிரானதாகக் காட்டி, தமிழகத்தின் அமைதியைச் சீர்குலைக்கத் துடிக்கும் முஸ்தபாவின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது....





