முட்டைகளில் புற்றுநோய் ஏற்படுத்தும் ஆண்டிபயாடிக்..!
முட்டைகளில், புற்றுநோயை உண்டாக்கக்கூடிய நைட்ரோஃபுரான் (Nitrofuran) என்ற ஒருவித ஆண்டிபயாடிக் இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய அளவில் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த விசாரணையின்...





