மாணவனை வகுப்பறையில் வைத்து பூட்டிச் சென்றதால் பரபரப்பு..!
உத்திரபிரதேச மாநிலம் கோரக்கூர் பகுதியில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் கவனக்குறைவாக மாணவனை வகுப்பறையில் பூட்டி சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. வகுப்பறையில் மாணவன் தூங்கியதை பார்க்காமல் பள்ளி...





