மாடியிலிருந்து தவறி விழுந்ததில் மூளை சாவடைந்த கூலித்தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்.!
வேலூர் மாவட்டத்தில் மாடியிலிருந்து தவறி விழுந்ததில் மூளைச்சாவடைந்த கூலித் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன . திருவள்ளூர் மாவட்டம் பொன்பாடியை சேர்ந்த கூலித் தொழிலாளியான இருபத்தொரு...





