மருத்துவர் எங்கே எனக் கேட்டு வீடியோ எடுத்த இளைஞர்..ஆத்திரத்தில் செவிலியர் செய்த செயல்..!
திட்டக்குடி அருகே மருத்துவமனைக்கு மருத்துவர் எப்போது வருவார் என கேட்டு வீடியோ எடுத்த நபரின் செல்போனை செவிலியர் பறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ...





