மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்த நாள் – புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி
மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் . அவரது கவிதைகள் துணிவைத் தூண்டின, அவரது சிந்தனைகள் எண்ணற்ற மக்களின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும்...





