பொறியியல் படிப்பில் சேர ஆகஸ்ட் 17 முதல் விண்ணப்பிக்கலாம்..!
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான பொதுக் கலந்தாய்வு செயல்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு காரணங்களால் இதுவரை விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு உயர்கல்வித்துறை...





