புதுச்சேரி சுற்றுலாத்துறை: காலி இடங்களை மாநில இளைஞர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும்
புதுச்சேரி சுற்றுலாத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை புதுச்சேரி இளைஞர்களை கொண்டு நிரப்பப்பட வேண்டும். ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்த ஊதியத்தை அமல்படுத்த வேண்டும் என சி.ஐ.டி.யு மாநில தலைவர்...





