பிரபல திரையரங்கின் பாப்கானில் கிடந்த கரப்பான் பூச்சி..!
திருச்செந்தூரில் திரையரங்கில் வாங்கிய பாப்கானில் கரப்பான் பூச்சி இருந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா திரையரங்கில் திரைப்படம் வெளியாகியுள்ளது. ...






