பிரதமர் பதவியில் இருந்து விலக மாட்டேன்..!
பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என இம்ரான்கான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.





