பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறிய யாருமே எதிர்ப்பார்க்காத ஒரு பிரபலம்..!
பிக்பாஸ் 9, விஜய் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் டிஆர்பியில் டாப்பில் இருக்கும் தொடர்.இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் சர்ச்சைகளும், பிரச்சனைகளும் இருந்து வருகிறது,...





