பாட்டு படப்பிடிப்பில் பங்கேற்க விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் சென்ற நயன்தாரா.!
அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் பாட்டு படப்பிடிப்பில் நயன்தாரா பங்கேற்கவுள்ளார். பிரேமம் பட வெற்றிக்கு பிறகு எந்தப் படத்தையும் இயக்காமல் இருந்ததால் அல்போன்ஸ் தற்போது பாட்டு என்னும் படத்தின்...





