பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிப்பு தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைப்பதற்கான அரசாணை.!
பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிப்பு தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிப்பு தொழில் அமைப்பினர் தங்களுக்கான நல...






