நாமக்கல் கிட்னி திருட்டு: 2 மருத்துவமனைகளின் அறுவை சிகிச்சை உரிமம் சஸ்பெண்ட்
நாமக்கல் மாவடடத்தில் நடந்த கிட்னி திருட்டு விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடயே...





