நாட்டின் முதன்முதலாக பச்சை பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட நபர்..!
நாட்டின் முதன்முதலாக 34 வயதுடைய நபர் ஒருவர் பச்சை பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இரண்டாவது அளவில் தீவிர பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து...






