--- --:--:-- --

நாடாளுமன்றம் இன்றும் ஒத்திவைப்பு

நாடாளுமன்றம் இன்றும் ஒத்திவைப்பு..!

நாடாளுமன்ற மக்களவை கூடிய வேகத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 3வது நாளாக தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon