நடைப்பயிற்சியை விட நற்குணமே பெரிது: திருப்பூரில் வாயில்லா ஜீவன்களின் பசியாற்றும் ‘கேபிள் விஜயன்’!
பொதுவாக மனிதர்கள் தங்கள் உடல்நலனைப் பேணவே அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வார்கள். ஆனால், திருப்பூரைச் சேர்ந்த ஒருவர், தன் உடல்நலனை விடவும் சாலையோர ஜீவன்களின் பசிப்பிணியைப் போக்குவதையே தனது...






