நடிகைகளுக்கே டப் கொடுக்கும் சூப்பர் சிங்கர் மானசி..!
சூப்பர் சிங்கர் சீசன் 8 போட்டியாளராக கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மானசி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது ஸ்டார்ட் ம்யூசிக் நிகழ்ச்சியிலும் பணிபுரிந்து வருகிறார்கள்....





