நடிகர் விஜய்க்கு விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு நன்றி தெரிவிப்பு..!
மாஸ்டர் திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடாமல் திரையரங்கில் வெளியிடும் படக்குழுவிற்கும், நடிகர் விஜய்க்கும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு நன்றி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி...





