தேர்தல் நாளன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை..!
50 விழுக்காட்டுக்கு மேல் ஆசிரியர்கள் உள்ளாட்சி தேர்தல் பணிக்கு சென்றால் தேர்தலுக்கு முந்தைய நாளான நாளையும் பள்ளிக்கு விடுமுறை அளித்து பள்ளி கல்வி ஆணையம் கல்வித்துறை ஆணையிட்டுள்ளது....