திருவாடானை தாசில்தார் ஆண்டியின் ஊழல் சாம்ராஜ்யம்! தலையாரி ரகசியக் கூட்டு: தாலுகா அலுவலகத்தை மூழ்கடிக்கும் லஞ்ச பேரங்கள்!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், இயற்க்கையின் வறட்சியாலும், வானம் பார்த்த பூமியாகவும் அறியப்பட்ட இந்த பகுதி, இன்று ஒரு சில ஊழல் அதிகாரிகளின் சுயநலப் பசிக்கு...






