--- --:--:-- --

திருவாடானையில் நூதனத் திருட்டு: ஆட்டையும்

திருவாடானையில் நூதனத் திருட்டு: ஆட்டையும், இருசக்கர வாகனங்களையும் திருடிச் சென்ற நபர் – சிசிடிவி வீடியோ வைரல்!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா கல்லூர் அருகே பழைய இரும்பு வியாபாரம் செய்து வருபவர் அன்புச்செழியன். இவர் தனது குடோன் முன்பாகச் சாவியுடன் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார்....

Right Menu Icon