திடிரென விமானம் தரையிறங்க உதவும் கியர் புறப்பட்ட சிறிது நேரத்தில் கீழே விழுந்ததால் பரபரப்பு..!
கொலம்பியாவில் விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கியதையடுத்து இருபத்தி ஓர் ஆயிரம் பயணிகள் பாதிப்புக்கு உள்ளாகினர். கொலம்பியாவின் ரியோநீக்ரோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து லேட்டம் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ்...





