தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அனைத்து சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பாக மாலை நேர தர்ணா போராட்டம்..!
மதுரை கோச்சடையில் உள்ள நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அனைத்து சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை...






