தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்..! செங்கோட்டையனின் பதில்..!
பெற்றோர், கல்வியாளர்கள் உடன் ஆலோசித்து தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முதலமைச்சர் பழனிசாமி முடிவு செய்வார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை அமைந்தகரையில்...





