தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை திடீர் உயர்வு..!
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உபயோக சமையல் எரிவாயு மற்றும் வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை அதிகரித்துள்ளது....






