ட்ரெண்டி உடையில் கலக்கும் நடிகை பிரணிதா..!

குனி படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரணிதா. சூர்யாவுடன் இணைந்து மாஸ் என்ற மாசில்லாமணி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன்பின் இவர் தமிழில் ஓரிரு திரைப்படங்களில் நடித்தார். ஆனால், 2017ஆம் ஆண்டுக்கு பின் இதுவரை தமிழில் நடிக்கவில்லை.

 

கன்னட திரையுலகின் மூலம் நடிகையாக தனது திரை பயணத்தை துவங்கிய இவர் தொடர்ந்து பல்வேறு மொழி படங்களில் நடித்து வந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சில திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது பிரணிதா ட்ரெண்டி உடையில் வலம் வரும் ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது.


ட்ரெண்டி உடையில் கலக்கும் தனுஷ் பட நடிகை..!

னுஷ் ஜோடியாக அனேகன் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அமைரா தஸ்தூர். அதை தொடர்ந்து, தமிழில் பஹீரா என்ற படத்தில் நடித்தார். அந்த படத்திற்கு பின் ஹிந்தியில் கவனம் செலுத்தி வருகிறார்.

 

தற்போது, இவர் ட்ரெண்டி உடையில் இருக்கும் அழகிய போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இ