டெல்லியில் 9-வது நாளாக போராட்டம் – முதல்வர் மம்தா பானர்ஜி ஆதரவு
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் 9-வது நாளாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார்....