சேலத்தில் மருத்துவர்களுக்காக பல மணி நேரம் காத்திருக்கும் நோயாளிகள்..!
சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் காலதாமதத்தால் பல மணி நேரம் காத்திருக்கும் அவல நிலை நீடித்து வருவதாக பொதுமக்களும் நோயாளிகளும் புகார் தெரிவிக்கின்றனர். ...





