செப்.8ம் தேதி வெளியிடப்பட்ட இந்த அரசாணை எதற்கு? கனிமொழி எம்.பி. கேள்வி
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது குறித்து முதலமைச்சர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அமைச்சர் கூறுகிறார். அப்படியானால், 08.09.2026 அன்று வெளியிடப்பட்ட...





