சூரியனின் முதற்கதிர்களை வணங்கி புத்தாண்டை வரவேற்ற பழங்குடியினர்..!
பொலிவியாவில் உள்ள பழங்குடியின மக்கள் அதிகாலையில் எழுந்து சூரியனை வணங்கி தங்கள் புத்தாண்டை வரவேற்றனர். நள்ளிரவில் ஓர் இடத்தில் குவிந்த நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்கள் தங்கள் முன்பு...






