சிவகங்கை நம்பர் 1 மாவட்டமாகும்: MLA குழந்தை ராணி நாச்சியார்
சிவகங்கை மாவட்டத்தில் எந்தவொரு வளர்ச்சித் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்றும், உள்ளூர் கைவினைத் தொழிலுக்கு போதிய திட்டங்கள் ஒதுக்கப்படவில்லை என்றும் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் குழந்தை ராணி நாச்சியார்...





