சித்ரா இறப்பில் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பா..! நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறிய அமைச்சர் ஜெயக்குமார்..!
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் யார் தவறு செய்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு...





