--- --:--:-- --

சிங்கத்தை தொடர்ந்து யானைக்கும் கொரொனா பரிசோதனை..!

சிங்கங்களுக்கு கொரொனா தொற்று உறுதியானதையடுத்து யானைகளுக்கு பரிசோதனை

வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரொனா தொற்று உறுதியானதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதுமலை யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கும் பரிசோதனை செய்யப்பட உள்ளது.   முதுமலை தெப்பக்காடில்...

Right Menu Icon