சாலை விபத்தில் கைக் குழந்தையுடன் சிக்கிய பெண்.. ஓடோடி வந்து மீட்ட காவல் கண்காணிப்பாளர்..!
நாகையில் சாலையோரத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணை மீட்டு காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷினி காவல்துறை வாகனத்தின் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். குறுக்கத்தியை சேர்ந்த பெண் ஒருவர்...





