சாலை மார்க்கமாக மதுரை செல்லும் பிரதமர் மோடி..!
மோசமான வானிலை காரணமாக பிரதமர் மோடி சாலை மார்க்கமாக மதுரை செல்கிறார். காந்திகிராம் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின் அவர்மீண்டும் மதுரை விமான நிலையத்தை சென்றடைகிறார்.