சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது சட்டப்பேரவையில் இன்று வாக்கெடுப்பு..!
சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது சட்டப்பேரவையில் இன்று விவாதம் நடைபெறுகிறது. சபாநாயகர் அப்பாவு ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதால் அவரை அந்த பதவியில்...





