சட்டமன்ற தேர்தல் எதிரொலி – தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார் March 10, 2026 Web Desk சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நெல்லை மாநகர பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அரசியல் தமிழ்நாடு விரைவு செய்திகள்