சசிகலாவின் சகோதரர் திவாகரன் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி..!
கொரொனா தொற்று மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர்...





